Founders
TAMBRAS FOUNDERS
தாம்ப்ராஸ் நிறுவனர்கள்
- தலைவர் அமரர் ஸ்ரீமான் சி.ஜி.வி அவர்கள்
- பொது செயலாளர் ஸ்ரீமான் சின்னை வெங்கட்ராமன் அவர்கள்
- பொருளாளர் அமரர் ஸ்ரீமான் பி.ஏ.வெங்கடாசலம் அவர்கள்
இந்த நிறுவனர்களுக்கு இணையாக 70 மற்றும் 3 தாம்ப்ராஸ் தளபதிகள் சேர்த்து 73 பிதாமகர்கள் மாவட்டந்தோறும் பெரும் பங்காற்றினார்கள். அவர்களை நாம் நமஸ்கரிப்போம் !
தனியாக இயங்கி வந்த பிராமண முன்னேற்ற சங்கம், சென்னை பிராமண சங்கம், பிராமண இளைஞர் சங்கம், தெலுங்கு பிராமண சங்கம், மாத்வ சேவா சங்கம், முற்படுத்தப்பட்டோர் சங்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு பிராமணர் சங்கம் – “தாம்ப்ராஸ்” என ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. பிறகு அன்றைய தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல், அமரர் டாக்டர் எம்.ஜி.ஆர் .அவர்களிடம் இதனை தெரிவித்த பொழுது அவரோ, “அனைத்து சாதிகளுக்கும் சங்கம் உண்டு அதுபோல் பிராமணர்களுக்கென தாம்ப்ராஸ் என்றார்”. தமிழகத்தின் கடைசி ஜாதி சங்கமாக தாம்ப்ராஸ் 16-11-1980 அன்று கோவை யில் உதயமானது. நன்றி.!
73 ஆணி வேர்கள்
- 1. தலைவர் அமரர் ஸ்ரீமான் சி.ஜி.வி, கோவை
- 2. பொது செயலாளர் ஸ்ரீமான் சின்னை வெங்கட்ராமன், தூத்துக்குடி
- 3. அமரர். ஸ்ரீமான் வி.எஸ்.ராமசுப்பிரமணியன், மதுரை
- 4. அமரர். ஸ்ரீமான். என்.காசிராமன், கும்பகோணம்
- 5. அமரர். ஸ்ரீமான் கொளத்து ஐயர், தூத்துக்குடி
- 6. ஸ்ரீமான் என்.கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி
- 7. ஸ்ரீமான் வெங்கட்ராமன், தூத்துக்குடி
- 8. ஸ்ரீமான் கே கோபால், தூத்துக்குடி
- 9. ஸ்ரீமான் கே. சடகோபன், சங்கர் நகர்
- 10. ஸ்ரீமான் கங்காதர திரிவேதி, சங்கர் நகர்
- 11. ஸ்ரீமான் எ.விஸ்வநாதன், ஆயக்குடி
- 12. ஸ்ரீமான் டி.ஆர்.வெங்கட்ராமன், தென்காசி
- 13. ஸ்ரீமான் கே.ராமன், சிவகாசி
- 14. அமரர் ஸ்ரீமான்.டி கே..எஸ்.ராகவன், ராஜபாளையம்
- 15. ஸ்ரீமான் ஆர்.வெங்கட்ராமன், ராஜபாளையம்
- 16. அமரர் ஸ்ரீமான்.ஜி.சிவராமன், மண்டலமாணிக்கம்
- 17. ஸ்ரீமான் வி.ஜெகன்நாதன், மதுரை
- 18. அமரர். ஸ்ரீமான்.வி.என்.சாஸ்தா சுப்ரமணியம், மதுரை
- 19. அமரர். ஸ்ரீமான்.பொம்மி.ஸ்ரீனிவாசன், மதுரை
- 20. ஸ்ரீமான் எஸ்.கிருஷ்ணமுர்த்தி, மதுரை
- 21. ஸ்ரீமான் வி.ராமையா, மதுரை
- 22. ஸ்ரீமான் எஸ்.ரகுநாதன், மதுரை
- 23. அமரர் ஸ்ரீமான்.ஆர்.செல்லப்பா ஐயர், மதுரை
- 24. அமரர் ஸ்ரீமான்.பாக்ய விஸ்வநாதன், மதுரை
- 25. ஸ்ரீமான் எம்.ராமகிருஷ்ணன், மதுரை
- 26. ஸ்ரீமான் எஸ்.ரமணி, மதுரை
- 27. அமரர் ஸ்ரீமான்.எம்.சதாசிவம், மதுரை
- 28. அமரர் ஸ்ரீமான்.எம்.நாராயணன், மதுரை
- 29. ஸ்ரீமான் ஆர்.கோபால்சாமி, மதுரை
- 30. ஸ்ரீமான் டி சந்திரசேகரன், திருச்சி
- 31. ஸ்ரீமான் வி.ரெங்கராஜன், திருச்சி
- 32. ஸ்ரீமான் எஸ்.கே.வெங்கட்ரமணி, தஞ்சாவூர்
- 33. ஸ்ரீமான் ஏ.கணபதிராமன், தஞ்சாவூர்
- 34. ஸ்ரீமான் கே.எஸ்.ரங்கநாதன், நெய்வேலி
- 35. ஸ்ரீமான் எஸ்.வரதராஜன், நெய்வேலி
- 36. ஸ்ரீமான் கே.லக்ஷ்மி நரசிம்மன், நெய்வேலி
- 37. ஸ்ரீமான் வி.ராஜகோபாலன், நெய்வேலி
- 38. ஸ்ரீமான் என்.ஜெயராமன், நெய்வேலி
- 39. ஸ்ரீமான் எ.கே.சீதாராமன், நெய்வேலி
- 40. ஸ்ரீமான் டி .கே.சோமசுந்தரம், நெய்வேலி
- 41. ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணமுர்த்தி, நெய்வேலி
- 42. ஸ்ரீமான் சி.ஸ்ரீனிவாசன், நெய்வேலி
- 43. ஸ்ரீமான் எம்.சுப்பிரமணியம், சிதம்பரம்
- 44. ஸ்ரீமான் குப்பண்ணாராவ், சீர்காழி
- 45. ஸ்ரீமான் ஆர்.ராதாகிருஷ்ணன், வேலூர்
- 46. ஸ்ரீமான் ஏ.பி.தியாகராஜன், வேலூர்
- 47. ஸ்ரீமான் எம்.கோபாலகிருஷ்ணன், போளூர்
- 48. ஸ்ரீமான் எஸ்.பாஸ்கரன், போளூர்
- 49. ஸ்ரீமான் ஏ.எஸ்.வெங்கடேசன், போளூர்
- 50. ஸ்ரீமான் எஸ்.சுந்தர்ராஜன், மேலூர்
- 51. ஸ்ரீமான் டி .எஸ். ராமன், தர்மபுரி
- 52. ஸ்ரீமான் கே.என். கோவிந்தராஜன், தர்மபுரி
- 53. ஸ்ரீமான் கே.ஸ்ரீநிவாசன், சேலம்
- 54. ஸ்ரீமான் என்.எஸ்.ராமமூர்த்தி, சேலம்
- 55. ஸ்ரீமான் எம்.எஸ். சூரியநாராயணன், சேலம்
- 56. ஸ்ரீமான் அமரர். ஜி.வி.ராமகோபால், கோவை
- 57. ஸ்ரீமான் அமரர் ஜி.எஸ்.வி.மூர்த்தி, கோவை
- 58. ஸ்ரீமான் அமரர் எஸ்.நரசிம்மன், கோவை
- 59. ஸ்ரீமான் எஸ்.வெங்கட்ராமன், கோவை
- 60. ஸ்ரீமான் அமரர் எம்.ஏ .நாராயணன், கோவை
- 61. ஸ்ரீமான் அமரர் ஈ.கே.நாகராஜன், கோவை
- 62. ஸ்ரீமான் அமரர் பிரஹலாதன், கோவை
- 63. ஸ்ரீமான் அமரர் எஸ்.வாசுதேவன், கோவை
- 64. ஸ்ரீமான் அமரர் ஆர்.வீரராகவன், மேட்டுப்பாளையம்
- 65. ஸ்ரீமான் அமரர் ஆர்.ராமதாஸ், சென்னை
- 66. ஸ்ரீமான் அமரர் வி.கிருஷ்ணமுர்த்தி, கூடலூர்
- 67. ஸ்ரீமான் அமரர் வித்யாதாஸ் எஸ்.நாகராஜன், கூடலூர்
- 68. ஸ்ரீமான் ஆர்.பாலசுப்ரமணியம், திண்டுக்கல்
- 69. ஸ்ரீமான் வி.ஜெயராமன், திண்டுக்கல்
- 70. ஸ்ரீமான் சேகர், கோவை
- 71. ஸ்ரீமான் நாராயணன், கோவை
- 72. ஸ்ரீமான் மோகன், கோவை
- 73. ஸ்ரீமான் T.R. ராஜாராமன், விருதுநகர்
தாம்ப்ராஸ்–ன் ஆர்வலர்கள்
சென்னை சுந்தரேசன், சென்னை N. தியாகராஜன், தஞ்சை ராமசந்திரன், ஆர். கிருஷ்ணசாமி, ஆராவமுதன், கே.கே.கணபதி, தண்டையார் பேட்டை ராமச்சந்திரன், பானு, பாலசுப்ரமணியம், சீதாலட்சுமி, ராமதாஸ், சின்னை மோகன், விருதுநகர் கண்ணபிரான், அமுதன், பாலாஜி சங்கர், கீழ்ப்பாவூர் ஆச்சார்யா