News & Evetns
நவராத்ரி2022 சுந்தரவிநாயகர் கோயில் பெரம்பூர்
நவராத்ரி விழா 2022 நாள்.30-09-2022மாலை 6 மணிமுதல் இடம் சுந்தர விநாயகர்ஆலயம்,பெரம்புர் ,சென்னை 11 நவராத்ரிகலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன., கலை நிகழ்ச்சிகள் புரிந்த அனைவருக்கும் விருது மற்றும் பாராட்டு பத்திரம் சிறப்பு விருந்தினர்.ஸ்ரீமான் டாக்டர்..பரமேஸ்வரன்,டன்லப்குமார்,லோகநாதன்,சுந்தர்ராஜன்,வரதராஜன்,விஜிஆகியோர் கலந்துகொண்டனர் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. தலைமை T.வரதராஜன்.9626243565மாநில பொதுசெயலாளர் கோயில் நிர்வாகிகள்அனைவரும் கலந்து வாழ்த்தினர். https://photos.app.goo.gl/WnGWMXEzmKeRtaxx5 விருதுகள் சால்வை3000(15persons) மொத்தம் 3000 Tvr 2500
Balavinayagar temple navaratri 01-10-2022
நவராத்ரி விழா 2022 நாள்.02-10-2022மாலை 6 மணிமுதல் இடம் பால விநாயகர்ஆலயம்,பாலாஜி நகர்,கொளத்தூர் ,சென்னை 99 நவராத்ரிகலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன., கலை நிகழ்ச்சிகள் புரிந்த அனைவருக்கும் விருது மற்றும் பாராட்டு பத்திரம் சிறப்பு விருந்தினர்.ஸ்ரீமான் வைத்யநாதன்,மற்றும் டாக்டர்..பரமேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. தலைமை T.வரதராஜன்.9626243565மாநில பொதுசெயலாளர் கோயில் நிர்வாகிகள்அனைவரும் கலந்து வாழ்த்தினர். சுண்டல் தயிர்சாதம் வழங்கப்பட்டது செலவுகள் https://photos.app.goo.gl/sZksJ3r2BTUpkjNeA உணவு,1000 விருதுகள் சால்வை150010persons மொத்தம் 2500 Tvr 2500
நவராத்ரி விழா 02-10-2022பாலவிநாயகர் கோவில்
நவராத்ரி விழா 2022 நாள்.02-10-2022மாலை 6 மணிமுதல் இடம் பால விநாயகர்ஆலயம்,பாலாஜி நகர்,கொளத்தூர் ,சென்னை 99 நவராத்ரிகலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன., கலை நிகழ்ச்சிகள் புரிந்த அனைவருக்கும் விருது மற்றும் பாராட்டு பத்திரம் சிறப்பு விருந்தினர்.ஸ்ரீமான் வைத்யநாதன்,மற்றும் டாக்டர்..பரமேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. தலைமை T.வரதராஜன்.9626243565மாநில பொதுசெயலாளர் கோயில் நிர்வாகிகள்அனைவரும் கலந்து வாழ்த்தினர். சுண்டல் தயிர்சாதம் வழங்கப்பட்டது https://photos.app.goo.gl/9sQo4EnXRsRQTLCM7 செலவுகள் உணவு,1000 விநாயக அலங்காரம் 1500 விருதுகள் சால்வை150010persons மொத்தம் 4000 Tvr 4000
Sowbagya vinayagar temple mullai nagar tambaram 04-10-2022
நவராத்ரி விழா 2022 நாள்.04-10-2022மாலை 6 மணிமுதல் இடம்.சௌபாக்யா விநாயகர் கோயில்டி.என்.ஹெச்.எஸ்.பி.எம்.ஜக ஆர்.சிலை அருகில்,மேற்கு தாம்பரம்,சென்னை 45 சாய்பஜன்,மற்றும் நவராத்ரிகலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விஜயதசமியை முன்னிட்டு25 குழந்தைகளைக்கு 4 நோட்டுகள் மற்றும் பேனா, கலை நிகழ்ச்சிகள் பஜன் புரிந்த அனைவருக்கும் விருது மற்றும் பாராட்டு பத்திரம் சிறப்பு விருந்தினர்.ஸ்ரீமான் அம்மங்கி பாலாஜி மற்றும் பட்டாபிராமன் அவர்களால் வழங்கப்பட்டது. தலைமை T.வரதராஜன்.9626243565மாநில பொதுசெயலாளர் சிறப்பு அழைப்பாளர். ஸ்ரீமான் அம்மங்கி பாலாஜி அவர்கள் செயலர்.ஆண்டவன் கலை கல்லூரி, ஸ்ரீ.பி ஆர்.குருராஜன்அவர்கள் ஸ்ரீ.V.S.பட்டாபிராமன் தென் சென்னைமாவட்ட தலைவர் வெங்கட்ராமன்8939791282 தலைமை ஒருங்கிணைப்பாளர்N.சிவகுமார் வேளச்சேரி தலைவர்,வசந்தகுமார்,சென்னை பொது செயலாளர் உஷா ஸ்ரீனிவாசன்9884179573கூடுவாஞ்சேரி தலைவர் முரளிகிருஷ்னன்9551394455தாம்பரம் தலைவர் அனைவரும் கலந்து வாழ்த்தினர். பிரசாதம்.புளியோதரை சுண்டல் தயிர்சாதம் 5சால்வைகள் மைக் சாமியானா சேர்கள் ஆகிவற்றைஸ்ரீ வெங்கட்ராமன்ஏற்பாடு செய்தார். நாட்டுக்,பேனா ஸ்ரீ.பரசுராமன் அளித்தார் https://photos.app.goo.gl/yEkwM4oaS15idxKz8 செலவுகள் உணவு,சேர் மைக்,சாமியாணா 2500 நோட்டு,பேனா 3500 விருதுகள் சால்வை2500(15:persons மொத்தம் 8500 Parasuraman 3500 Venkatraman 2500 Tvr 2500 Total 8500
ANNADANAM PERAMBUR24-09-2022
தாம்ப்ராஸ்சங்க புரட்டாசி சனிகிழமை அன்னதானம் மானிட சேவை மகேசன் சேவை .அடியார் சேவை ராமகிருஷ்னன் தன் தந்தை தாம்பராஸ் நிருவன தலைவர்ராமகிருஷ்னன் வழியில்.அரங்கன் ஆசார்ய அனுக்ரஹிக்க பல்லாண்டு வாழ்க Venue srinivasa perumal koil,maduma nagar,perambur 1008 Annadanam expenses by Sri.rajkumar Date 24-09-2022 https://photos.app.goo.gl/EnHMbgZgoXzS57sR6
JEE coaching classes 06-10-2022 trichy
ஸ்ரீமான்.அம்மங்கிபாலாஜிஅவர்கள் செயலாளர்.ஆண்டவன் கலைக்கல்லூரி அவர்கள் ஆசியுடன் இலவச NEET,மற்றும்JEE கோச்சிங் வகுப்புகள் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத்.ஆண்டவன் கலைகல்லூரியில்இன்று06-10-2022 துவக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளாகக் முலம் இலவச நீட் வகுப்புகளை நடத்திய டாக்டர் மது,டாக்டர். மீராபார்த்தசாரதி,டாக்டர்.கோப்பெருஞ்சோழன்,டாக்டர்.கனிமொழி,பிச்சுமனி ஆகியோருக்குதாம்ப்ராஸ் சங்கம் முலம் நன்றி பாராட்டி விருதுகளை பெல் நிருவன டைரக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள், சின்னை வெங்கட்ராமன், டாக்டர்வராதராஜ ஐயங்கார்மாநில பொது செயலாளர்ஆகியோர் வழங்கினர். விழாவில் சிவகுமார் முரளி ஒருங்கிணைப்பாளர் கள் கலந்து கொண்டனர்.ஆண்டவன் கல்லூரியுடன் இணைந்துதாம்ப்ராஸ்சங்க இலவச ,NEET, JEE வகுப்புகள் கல்வி சேவையினை BHEL இயக்குனர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ஆண்டவன் கல்லூரி செயலர் ஸ்ரீமான் அம்மங்கிபாலாஜி மற்றும் சின்னை வெங்கட்ராமன் தலைவர்,பொதுசெயலாளர் வரதராஜன் ஆகியோரை வாழ்த்தி பாராட்டினார்.தாம்ப்ராஸ்சங்க சார்பில் ஸ்ரீமான்.ஸ்ரீனிவாசன்BHEL Director கௌரவிக்கப்பட்டார். Function Expenses Shawls500 Momentos 600 Certificated 400 Total 1500 by tvr https://photos.app.goo.gl/SuNzajFTsHLKUHaN7
06-08-2022 திருச்சிமாவட்ட முதல்வன் விழா
https://photos.app.goo.gl/puPASoPJjrL41Hh38 தலைமை.ஸ்ரீதர் திருச்சிமாவட்ட தலைவர் ஸ்ரீமான் சின்னை வெங்கட்ராமன் மாநில தலைவர் ஸ்ரீமான்.அம்மங்கிபாலாஜிஅவர்கள் செயலாளர்.ஆண்டவன் கலைக்கல்லூரி ஸ்ரீமான் ஆதித்யா ராமசாமி ,ராம்ஜி ஸ்ரீதரன் துணைதலைவர்கள் டாக்டர்வராதராஜ ஐயங்கார்மாநில பொது செயலாளர் டாக்டர்.பரமேஸ்வரன் வடசென்னை தலைவர் கோபி ஸ்ரீமதி.விஜயா ப்ரசன்னா ராமகிருஷ்னன்,மெடிக்கல் சுப்பு, நா.சிவகுமார் ,பிரதீப்குமார் 108 குழந்தைகளுக்கும்,8 ஆசிரியர்களுக்கும் 3முன்னால் ஆசிரியர்களுக்கும்,ஸ்ரீமான் ட்ரஸ்டிற்கும் ராமானுஜர் விருது வழங்கப்பட்டது Expenses Shields 108 -13500 Jilebi and mixture3000 Coffee and lunch 3487 Photo 1000 Conveyance 1000 Certificate and invitation 2000 Media 600 Cleaning 200 TotalRs24787 Sponsors Krishnan 10000 Sowri 5000 Tvr 9787
MUTHALVAN AWARD madurai dist07-08-2022
https://photos.app.goo.gl/n1PZYgMW3tAGyM2v9 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு முதல்வன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கும் வைக்கும் விழா மதுரை எஸ் எஸ் காலணியில் உள்ள SMK தி௫மணமண்டபத்தில் நடைபெற்றது தாம்ராஸ் சங்கம் மதுரை கிளை சார்பில் பத்தாம் மற்றும் பனிரென்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணைத்து சமுதாய மாணவர்களுக்கு முதல்வன் வி௫துகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கபட்டது . தாம்ராஸ் சங்கத்தலைவர் ஸ்ரீமான் சின்னை வெங்கட்ராமன் தலைமைவகித்தார் .பொதுச்செயலாளர் T.வரதராஜ ஐய்யங்கார் முன்னிலை வகித்தார் துணைத்தலைவர் ஸ்ரீK,ராம்ஜி வாழ்த்துரை வழங்கினார்கள் இசைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீமதி சர்டிபிகேட் வழங்கினார்கள் . விழா ஏற்பாட்டினை மதுரை ஸ்ரீராம்கண்ணன் & ஜெய்ஸ்ரீ சிறப்பாக செய்தி௫ந்தனர். விழா சிறப்புவி௫ந்தினர்௧ளாக ,கி௫ஷ்ணன். அகில் கலந்துகொண்டனர். அனைத்து சமுதாய மாணவர் மாணவிகளுக்கு முதல்வன் விருது வழங்கி கௌரிக்கப்பட்டது சமூக நன்னிலக்கத்தை பேணுகாக்கும் வகையில் நடைபெற்றது என பெற்றோர்கள் நன்றி தெரிவித்தார் 🙏 Shields-6000 Mandapam maintenance 2200 Coffee 2469 Camera 1000 Lunch 1350 Certificate and invitation 1000 Kambaramayanam 5×750 =3750 Shawls 500 Total 16660 Pskrishnan 1350 Balance by Tvr
சிறந்தமாணாக்கர் (முதல்வன் விருது)23-07-2022ayyanavaram South chennai program
தாம்பிராஸ் சங்கம் தென் சென்னை மாவட்டத்தின் "சிறப்பு மாணாக்கர்" விருது வழங்கும் விழா 23 ஜூலை 2022 சனிக்கிழமை அன்று காலை அயநாவரத்தில் உள்ள ஸ்ரீ சிவசக்தி சத்சங் ஹாலில் ஸ்ரீ. பட்டாபி ராமன் , தென் சென்னை மாவட்ட தலைவர், தாம்பிராஸ் சங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாண்பு மிகு டாக்டர் H.V ஹண்டே, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் , உயர் திரு. டாக்டர் வேணுகோபால், முன்னாள் MP மற்றும் ஸ்ரீ. சர்மா சாஸ்திரிகள் கலந்து கொண்டு கௌரவித்தார்கள். சிறப்பு விருத்தினர்க்கு *பூரண கும்ப வரவேற்பு* அளிக்கப்பட்டது. Dr. ஸ்ரீரங்கம் T. வரதராஜன், தாம்பிராஸ் சங்க மாநில பொது செயலாளர், Dr.N. பரமேஸ்வரன் , வட சென்னை மாவட்ட தலைவர் ,தாம்பிராஸ் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு உறுப்பினர்கள் திருமதி விஜயா, திரு வசந்த், திரு சிவகுமார், திருமதி உஷா ஸ்ரீனிவாசன், திருமதி ஜெயபிரியா மற்றும் திரு. சாய்நாதன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் குத்து விளக்கு ஏற்றியப்பின் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் இறை வனகத்துடன் விழா இனிதே தொடங்கியது. சிறப்பு விருந்தினர்கள் ஏற்பு உரை வழங்கினார்கள். தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்டத்தை சார்ந்த 40 சிறந்த மானாகர்களுக்கு மாண்புமிகு Dr. H.V. ஹண்டே அவர்கள் நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கினார்கள். வேத பண்டிதர்கள் பரிசு பெற்ற மானாகர்களுக்கு *வேத ஆசிர்வாதம்* செய்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர், முன்நிலையாளர் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்கள். திரு பட்டாபி ராமன், தென் சென்னை மாவட்ட தலைவர் வாழ்த்துரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவேறியது. https://photos.app.goo.gl/Q76RcoLPxQumQ6Ct7
முதல்வர் தொகுதியில் முதல்வன் விழா02-07-2022 kolathur
தாம்ப்ராஸ்சங்கம் 369/2020 வடசென்னை மாவட்டம் முதல்வன் விருது வழங்கும் விழா 10/11/12 பள்ளி இறுதி அரசு தேர்வில் 1/2/3 முதன்மை பெற்றமைக்காக தங்களுக்கு தாம்ப்ராஸ் சங்க முதல்வன் விருது வட சென்னை 30 பள்ளிகளில் இருந்து 180 முதன்மை மாணவர்களுக்கும்,பள்ளி முதல்வர்களுக்கும் நூறு சதவீத தேர்ச்சி பள்ளிகளுக்கும்டாக்டர்.N பரமேஸ்வரன்வடசென்னை தலைவர் தலைமையில் விருது வழங்கியதில் பெருமை கொள்கிறோம். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பீக்ஷ்ம பிதாமஹர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள்,மற்றும் இரா.கிரிராஜன் எம்.பி .அவர்களும்,எவர்வின் தாளாளர். டாக்டர்.புருஷோத்தமன்,மாநிலபொது செயலாளர் டாக்டர்.வரதராஜன்,வைத்யநாதன்,ரவிச்சந்திரன், கலந்து கொண்டு விருது வழங்கினர் .வட சென்னை கிளை தலைவர்கள் ஸ்ரீஜெயப்ரியா,ராமசாமி சுந்தர்ராஜன்,பாலகிருஷ்னன்,சாய்நாதன்,முகுந்தன்,ஆகியோர் வட சென்னை 30 பள்ளிகளில் இருந்து 180 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உழைத்த உழைப்பு பாராட்டுக்குறியது.நம் தாம்ப்ராஸ்சங்க வளர்ச்சி சேவை இந்த வடசென்னையில் பெருமைமிக்க இந்து பிராமண சங்கம் நம் தாம்ப்ராஸ்சங்கம் என முதல்வர் தொகுதியில் 450 நபர்களுடன் வெகு விமரிசையாக முதல்வன் விழா நடைபெற்றது.சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீஜெயப்ரியா அவர்கள் சிறந்த தலைவராக விருது பெற்றார்.சிறந்த சேவைக்கான விருது திருமதி ரேணுகா அவர்களுக்கும் சிறந்த கண் தானமுகாம் 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்திக்கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.அனைத்து வடசென்னை தலைவர்களும் ஹண்டே,மற்றும் கிரிராஜன் எம்.பி.ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர் அனைவருக்கும் ஸ்வீட்,காரம்,காபி வழங்கப்பட்டது.விழா சிறக்க பாடுபட்ட 1000 உறுப்பினர்களுக்கும், 8 கிளைதலைவர்களுக்கும்,வடசென்னை மாவட்ட தலைவருக்கும்,ஏனைய உறுப்பினர்களும் மொத்தம் 450 நபர்கள் கலந்து கொண்டனர்.first photos https://photos.app.goo.gl/Pw1HvtP5T2WzkSn36 Tea and shawls sponsorship b.purushothaman Snacks by tvr Momentos 23000 sponsor 10500+Dr.parameswaran 3000 tvr 9500 Certificates&invitation 3100 tvr Photos 2000 tvr Tips 500 tvr
369/2020 thambrasRegiered body office bearers
Chinnai.sri.S.Venkatraman president 9865476571 Dr.sri.T.Varadharajan secretary general 9444451002 Sri P..A.V.Ananthasubramanian Treasurer9842242855 Sri Ps.k.Sivanarayanan vice president8939966473 Sri S.Ramasamy Vice President8056907107 Sri.K Ramjee Vice president8939251969 Org.sec Sri S sriram 9842252716 Secretaries Sri Ku.Hariharakrishnan 9443078621 Sri R.Rajkumarv9841060853 Advisor Sri M.Kannan9176244214 Legalsri.R krishnasamy 9841044811 Sri P.R.kriahnaraj 9840976641 Sri.Srinivasaragavan
Ias IPS and neet program introduction
இன்று (20/11/2021) மதுரை SS காலனி தாம்பராஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற தாம்பராஸ் சங்க விழாவில் இலவச IAS/IPS மற்றும் நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது மேலும் இலவச சுயம்வரம் நடைபெற்றது. இதில் நிறைய ஆண்கள், பெண்களின் பெற்றோர்கள் கலந்துக்கொண்டு இலவச ஜாதக பரிவர்த்தனையும் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் திரு. சின்னை வெங்கட்ராமன், பொதுசெயலாளர் திரு.வரதராஜன் மற்றும் துணைத் தலைவர்கள் திரு.ராம்ஜி, திரு.கோபால் சுவாமி மற்றும் மாநில பொருளாளர் திரு. அனந்த சுப்பிரமணியன் வைத்யநாதன் தர்மராஜ்,வசந்த்,கார்த்தி,கிருஷ்ணன் ஆகியோர்கலந்து க் கொண்டனர். மாநில அமைப்பு செயலாளர் கோவை திரு. ஸ்ரீராம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுப் பெற்றது.
பாரதி செல்லம்மாள் ஆதர்ஷ தம்பதிகள் ஆராதனை10-05-2022 ஸ்ரீரங்கம்
https://photos.app.goo.gl/Ht4CX2gwDd8MBywL6 பாரதி செல்லம்மா ரதம் சேவாலயா சேவையில் தாம்ப்ராஸ்சங்க நிர்வாகிகள் தாம்ப்ராசின் பாரதி எங்கள் சின்னைதன் அக்னிகுஞ்சுகளுடன் அஞ்சலி, ஆதித்யா,ஸ்ரீதர் கோபி,சந்திரமௌலி,ராஜரத்னம்,மழபாடிஸ்ரீரங்கத்தில்.இன்று சின்னையின் பாரதிபற்றி எழுச்சி சிறப்புரை மற்றும் தாம்ப்ராஸ்சங்க அக்னிகுஞ்சு வெளியீடு
முப்பெரும் விழா ஆழ்வார்திருநகரி,தூத்துகுடி
தாம்ப்ராஸ் சங்கம் 369/2020 தாம்ப்ராஸ் சங்கம் தூத்துக்குடி மாவட்டத்தின் "முப்பெரும் விழா 24-04-2022 ஆழ்வார்திருநகரி ஶ்ரீ பாரங்குச கல்யாண மண்டபத்தில் மாநில பொது செயலாளர் T.வரதராஜன் தலைமையில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.ராதே கிருஷ்ண சத் சங்கத்தினர் இறைவணக்கம் பாடப்பட்டு வரவேற்புரையினை ஆழ்வார்திருநகரி முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியினை முன்னாள் மாவட்ட தலைவரும் ஆத்தூர் V.V.ராஜா ராமன் தொகுத்து வழங்கினார்கள் நடந்து முடிந்த தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் நம் பிராமண சமுதாயத்தின் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் திரு ராமன் திருச்செந்தூர் , சாரதா திருச்செந்தூர், திருமதி ரேவதி தென்திருப்பேரை, திருமதி வேதவல்லி ஆழ்வார்திருநகரி ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நினைவு பரிசுகளை ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் வழங்கி அருள் ஆசி வழங்கினார். மேலும் சுப கிருது வருட பஞ்சாங்கம் தூத்துக்குடி மாவட்ட அனைத்து கிளை உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது விழாவில் தூத்துக்குடி, புதுக்கோட்டை,ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஆத்தூர், ஶ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆழ்வார் திருநகரி கிளைஆதிநாதன் அவர்களால் சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.
பொதுகுழு ஸ்ரீரங்கம்
https://photos.app.goo.gl/kCSSJYvcxWd2pYTq7 41 ஆண்டு சேவை புரிந்த சங்க நிறுவனர் சின்னை வெங்கடராமன் அவர்களும் அவருடன் பொருளாளராக முதல் மாநாடு நடத்திய அமரர் பழனி வெங்கடாச்சலம் ,ராம்ஜி ,ஆதித்யா ராமசாமி அமரர்கள் தளபதி நாராயணன் ,,சதாசிவம்,,ப்ரொபஸர் ராமக்ரிஷ்ணன் ,ராம்தாஸ் அய்யர், திருச்சி ராஜகோபால் ,கே வி ஸ்ரீநிவாசன் ஆகியோர் குடுமப வாரிசுகள் இணைந்து கலந்து கொண்டு மாநாடு தாம்ப்ராஸ் குடும்ப விழாவாக நடைபெற்றது ,40 நிறுவனர்கள் 21000 உறுப்பினர்கள் 790 வாலன்டியர்களுடன் தாம்ப்ராஸ் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு சிறப்பாக சந்தா இல்லாமல் திருமண மற்றும் வேலை வாய்ப்பு குழுக்கள் 34 மாவட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து மாநாடு ஸ்ரீரங்கத்தில் அமர்க்களமாக நடைபெற்றது.நெல்லை,குமரி ,தூத்துகுடி ,விருதுநகர் தாம்ப்ராஸ்உலக பிராமண அமைப்பு ஆகியவற்றை தாம்ப்ராஸ் பெரியக்கத்துடன் இணைத்து மீண்டும் புனருத்தாரணம் .,இணைவீர் சேவையில் enroll for free membership 150 members allowed due to COVID restriction headed by president chinnai venkatraman,sendalalangara jeer,aswathaman,sundar battar,sridhar,gopi,mouli,murali .excellent arrangement All had a special darsan of ranganatha swamy. Special thanks to srimaan ammangi balaji swamin Cooking labour beared by rc gopi. Excellent arrangement. Thanks to trichy team. T.varadharajan Secretary general, ananthasubramaniam, swamimalai narayanan,radhakrishnan professor ,Shankar, sridharan honored the function Expenses Invitation 1000 Certificate &dtp2000 Banners 7000 Lodging 10000 Momentos 12500 Kambaramayanam 1200 Darsan 4500 Room rentc2400 Boardingc22.01&23.01 4000 Media 6000 CATERINGMATERIALS 33500 TOTAL 84100 DONORS SOWRI 30000 RADHAKRISHNAN 20000 KRISHNA 20000 TVR 7100 VASANTH 5000 PAMMAL SRINIVASAN 1000 NAMAKKAL1000 TOTAL 84100 https://photos.app.goo.gl/kCSSJYvcxWd2pYTq7


